Microsoft,  தமிழ்

தமிழில் MSN இந்தியா (Beta)

இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வந்த MSN இந்தியா இணையத்தலம் நேற்று முதல் தமிழ் மற்றும் இந்தியில் வெளிவருகிறது. இந்த இணையத்தலம் தரம் செய்த பல தொழில்நுட்பங்களைப் (Unicode, XHTML, DIV only – No Tables, Cross Browser CSS) பயன்படுத்துவது மேலும் மகிழ்ச்சியான ஒரு அம்சம்

One Comment