இந்த விளையாட்டு என்றில்லை, வட ஐரோப்பிய நல்வாழ்வு நாடான டென்மார்க்கிற்கும் விளையாட்டுத் துறைக்கும் ஏதோ ஒருவகை தொடர்பு நீண்ட ஆண்டுகளாக இருக்கிறது. குழந்தையாக இருந்த போது நாம் அனைவரும் வண்ண வண்ண வடிவங்களில் லெகோ பொருத்தும் பிளஸ்டிக்குற்றிகளை வைத்து மணிக்கணக்கில் விளையாடியிருப்போம். அந்த லெகோ உருவானது டென்மார்க்கில் தான்.
அங்கேயிருக்கும் ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் சமீப ஆய்வில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரீன்லாந்து நோர்ஸ் பழங்குடியினர் அழிந்துபோனதற்கு அவர்கள் வாழும் சுழலுக்கு ஒத்துப்போகாத விளையாட்டுப் பொருள்களைத் தங்களின் குழந்தைகளுக்குக் கொடுத்ததே காரணம் என்ற விசித்திரமான உண்மையைக் கண்டுபிடித்துள்ளது.
எந்த விளையாட்டைப் பற்றி எழுதியுள்ளேன் என்று இந்த வார மெட்ராஸ் பேப்பரைப் படிக்கவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

