March 2024

Manhole ironcast cover stolen in Chennai

போன வாரம் ஒரு வேலை நாளில், மதியத்தில் மூன்று இளைஞர்கள் மோட்டார்பைக்கில் வீட்டு வாசலில் நின்றிருந்தார்கள். கூரியர் கொடுக்க வந்திருப்பார்கள் என எண்ணி, உள்ளே வந்துவிட்டோம், சில நிமிடங்கள் கழித்து சந்தேகம் கொண்டு வெளியில் பார்த்தால் சுற்றுச்சுவருக்குள் இருந்த வாகன நிறுத்தகத்தில்…