May 2021

Three Guinea Pigs

78000 years old human burial found in Kenya

மனிதர்கள் எப்போது மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் சடங்குகளை, குறிப்பாக ஈமச் சடங்குகளைச் செய்யத் துவங்கினார்கள் என்று கண்டுபிடிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல காலமாக முயன்று வருகிறார்கள். இதைத் தெரிந்துக் கொள்வதால் என்ன பயன்? இந்த வினாவிற்கு விடைத் தெரிந்தால், பரிணாம…