
This blog entering its twelfth year
I never expected to be blogging, that too continuously for this many years. It’s been the best de-stressing activity for me. Add to it, it as provided me lot of readers and new contacts as well. Thanks to all my readers who took your time to visit this scribbling pad. Happy Pongal.
பன்னிரெண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எனது இந்த வலைத்தளம். நான் நினைக்கவேயில்லை இதை நான் இவ்வளவுக் காலம் எழுதுவேன் என்று. என் பழைய பதிவுகளைப் நானே திரும்ப படிக்கும் போது தான் தெரிகிறது, அனுபத்தில் இத்தனை ஆண்டுகளில் நான் எவ்வளவு கற்றுக்கொண்டியிருக்கிறேன் என்று, என் சிந்தனை சிறிது வளர்ந்திருக்கிறது என்றும். படிக்க வரும்/வந்த அனைவருக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
இன்று பசியில் எனக்கு தோன்றிய குட்டி கருத்து கீழே:
மார்கழி மாதம் முழுக்க கோயில் பொங்கல் வீட்டில் கிடைத்தது.
பொங்கல் தினம் அன்றிலிருந்து இல்லை, நின்றுவிட்டது.
என்ன வழக்கம் என்றே புரியவில்லை?



One Comment
Sarathy
Thank you for all your posts, keep up this great work. Learnt many things from your blog, implemented few…
Looking forward to more posts in 2015. Happy Pongal!
– From a sincere follower! :-)