
100008 Vadai Maalai for Lord Sri Hanuman
ஒவ்வொரு ஆண்டும் சென்னை அசோக் நகரில், சாமியார் மடம் தெருவில் உள்ள திரிபுர சுந்தரி (கருமாரியம்மன்) கோயிலில் விசேமாக ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம் நடைப்பெறும். அதில் பல ஆயிரம் வடைகளை வைத்து தேர் ஒன்று செய்து அதில் ஸ்ரீ ஹனுமனை பலக் கோலங்களில் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிப்பட வைப்பார்கள். இந்த ஆண்டும் அதே போல சிறப்பாக நடந்தது, இந்த முறை லட்சதியெட்டு வடைகள் – பார்க்க கண் கொள்ளாகாட்சி.


One Comment
Karthik
Good Snaps