இந்தளவு பெரிய ஊத்தப்பத்தை இங்கே தான் சாப்பிட்டேன். பொதுவாக ஊத்தப்பம் தோசையை விடச் சிறிய வட்டமாக ஊற்றுவார்கள், சில இடங்களில் ஒரு தட்டுக்கு இரண்டு சிறியதாக வைத்துக் கொடுப்பார்கள்.

ஆனால் இன்று சென்னை விமான நிலைய பி.வி.ஆர். ஏரோ-அப் உணவகங்கள் தளத்தில் இருக்கும் A2Bஇல் (அடையார் ஆனந்த பவன்) இப்படிக் கொடுத்தார்கள். விலை ரூபாய் 100. சுவையாகவும், போதுமானதாகவும் இருந்தது.

A2Bஇன் எல்லா விற்பனையகங்களிலும் இப்படித் தானா, இல்லை இன்று சமையல்காரர் இரண்டு ஊற்ற சோம்பல்பட்டு இப்படி ஒன்றாகச் செய்துவிட்டாரா? விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கவும். நன்றி!

#AdyarAnandaBhavan #chennaifoodie

Disclosure: I write reviews about (products or restaurants) that I have (bought for my usage, or visited) and paid in full. There were no sponsorship or advertisement, or commission of any sort involved in this post.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading