Music Review தமிழ்

Aaha Kaadal and fine lyrics of a Tamil film song

Recently for some time, this Tamil song is playing in a loop in my head. Such fine lyrics and melodious music. Music which makes you feel cared & hugged. The song is “Aaha Kaadhal Konji Pesudhe” from the movie Moondru Per Moondru Kadal. Music is by Yuvan Shankar Raja and song is sung by Nandhini Srikar, who was discovered by singer Hariharan helping her to make her debut in Tamil film  ‘Uyirodu Uyiraga’.

See these few lines from the song, think of them, you will love the song more:

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே, ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே. ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே, அதே பெயரில் என் பெயர் சேர்க்கின்றதே.

வினா தாளில் வெற்றிடம் திண்டாடுதே, காதல் கேட்கும் கேள்வியால்,

நதியில் விழும் இலை என்ன காதலா, கரையை தொட இத்தனை மோதலா?; விழுந்தது நானா, எழுந்திடுவேனா, எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா;

உன்னை பார்ப்பதை நான் அறியேன், உன்னை பார்க்கிறேன் வேயறியேன்.

என்னுடன் நீயா, உன்னுடன் நானா, நானே நீயா, நீயே நானா?;

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது, அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது; துலைந்தது நானா, கிடைத்திடுவேனா, கிடைத்திடும் போதும் தொலைந்திடுவேனா

பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை,  ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை. இழுப்பது நீயா, வருவது நானா. காதலின் பொன் உஞ்சலில் அசைவதும் சுகம் சுகம்!