நண்பர் ஒருவரோடு இன்று எழுதாளர் திரு.சா.கந்தசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றேன். திறந்து இரண்டு மாதங்களே ஆன இந்த நூலகம் தமிழகத்தின்/இந்தியாவின் பெருமை என்றே தோன்றுகிறது. முழுவதும் குளிர்சாதன வசதி, வாகனங்களை நிறுத்த நிறைய இடம், பல நூறு மக்கள் அமர்ந்து படிக்க பல மேஜைகள்/நாற்காலிகள், சுறுச்சுறுப்பான தனியார் காவலர்கள், நட்பான தேர்ந்த பணியாளர்கள், அழகான/அமைதியான குழந்தைகள் பகுதி என சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக  ஒவ்வொரு தளத்திலும் திறந்திருக்கும் தண்ணீர் வருகின்ற சுத்தமான உயர்தர கழிப்புறைகள். இன்னொரு சிறப்பு அம்சம் உங்கள் சொந்தப் புத்தகங்களைலும் இங்கே எடுத்துச் சென்று அமைதியான சுழலில் படிக்கலாம்.

என் கவலை எல்லாம், இந்த நூலகத்தை இப்படியே (சுத்தமாக) பராமரிப்பார்களா என்பது தான். அதைச் செய்வார்கள் என்று எனக்கு ஒருத்துளிக்கூட நம்பிக்கையில்லை! . இவ்வளவு வசதிகள் இருப்பதால் பராமரிப்பு செலவு அதிகம் இருக்கும், அரசு கஜானாவை மட்டும் நம்புவதைவிடுத்து  உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒரு பத்து ரூபாய் அனுமதி கட்டணம் வசூலிக்கலாம்.

நூலகத்தைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தப் போது  ஒருவர் என்னிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து அவர் என் வலைப்பூவின் நீண்ட நாள் வாசகர் என்றும் நான் நன்றாக எழுதுகிறேன் என்றும் சொன்னார் – எனக்கு மிக ஆச்சரியம். அந்த வாசகருக்கு என் நன்றி!

நூலகத்தின் இரண்டு மாடிகள் மக்களுக்காக திறந்து இருக்கிறார்கள், மீதம் வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது. சென்னைவாசிகள் அனைவரும் அடிக்கடிச் செல்லவேண்டிய ஒரு இடமிது.

A view of the library inside

Another view of the library inside

Today I went to visit the newly opened Anna Centenary  Library in Kotturpuram (Opp. Birla Planetarium), Chennai. The library is in an area of 3.75 lakh sq. feet and a capacity to have over 1.2 Million books and thousands of E-Books & E-Journals. It is certainly a pride for TamilNadu (even for the whole of India). I found the library to be fully air-conditioned, ample car parking facility, hundreds of tables and chairs to read comfortably, professional security guards and well trained & friendly staff (a rarity in Public Libraries in India). One of the floors has a beautiful tree in centre – it is the Children section, today I could see a good number of parents with their children enjoying their favourite books here.  The ground floor has a huge well-equipped conference room and mini-theatres (for showing education videos, not yet open). Above all, open for access & clean modern Rest Rooms with running water in each floor!. One advantage of this library is that you can take your own books and read it in a special section earmarked for that purpose.

My worry is that with all these expenses made at public cost, will it be maintained like this – Sadly, I am not hopeful on that front. Without depending on Government grand alone, it will be wiser to charge say Rs.10 for every visit to non-members, it will be worth every paise.

Two surprises during my visit. While I was going through the Tamil section, a gentleman walked up to me, introduced himself as a regular reader of my blog and that he finds it interesting. My thanks to that reader. Second, I noticed a reader in the Library sitting with his feet on a fine leather sofa and reading – a staff walked promptly up to him told to have his feet down and to learn on how to behave in public places.

There are many Computers with content loaded in the Children Section and few other places. I am not sure during this digital age, whether you need such a big place to store books in physical format (or) it could have been all digital with plenty of Amazon Kindle like devices everywhere (of course chained) for people to access and read any of the books they want. Maybe, you need to approach this in stages and that might be the plan of the librarians here.

Two floors of this multi-storey library are completed, rest of the floors work is happening. Every Citizen of Chennai should come here regularly.

Update 19/Dec/2010: Today I went to the library with my son. Being a Sunday I was expecting a lot of crowds, but surprisingly though it had a good number of visitors it was definitely not crowded and was very comfortable. After a long time, I enjoyed some peace & quietness while reading,  realized the importance of a library atmosphere for enjoying books.

An elder has to be along with the kids in the Children’s section. So while he was enjoying storybooks, I spent the next two hours reading a children’s book on “Religions in the world” by Chris Wright from OXFORD press. The book covers the reasoning behind Buddhism, Judaism, Islam, Hinduism, Christianity & Sikhism in a way kids can understand it.

Categorized in:

Tagged in:

,