Banks

நானும் ரூபே வங்கிக் கடன் அட்டைகளும்

தொழிலிலும் வாழ்கையிலும் நான் அடிப்பட்டுக் கற்றுக் கொண்ட பாடம், நமக்கு தேவை என்கிற பொழுது கடன் கேட்டால் வங்கியில் தரமாட்டார்கள் – முதலீட்டாளர்களும் நம்முடன் பேசக்கூட மாட்டார்கள். நமக்குத் தேவையே இல்லை, நம்மிடமே சேமிப்பில் பணம் இருக்கும் போது வாங்கிக்கோ வாங்கிக்கோ…