போன நூற்றாண்டின் இறுதியில் இந்த மாதிரி நடக்கும் என்று எந்த ஜோசியக்காரராவது சொல்லி இருந்தால் உலகில் ஒருவர்கூட நம்பி இருக்க மாட்டார். இரண்டு தலைமுறை காலத்திலேயே அவசரமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நிலைமாறி அதை ஊக்குவிக்கும் நிலைக்குச் சீனா போயிருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை என்றைக்குமே மாற்றம் தான், அதுவும் அசுர வேக மாற்றம்.

சீனா: கருத்தடை உறைகளுக்கு (Condoms) வரி! பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முயற்சி. ஜனவரி 1 முதல், கருத்தடை சாதனங்களுக்கு 13% VAT வரி விதிக்கப்படும். இது மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிப்பதற்கான சீன அரசின் புதிய நடவடிக்கை.

சீனா: கருத்தடை உறைகளுக்கு (Condoms) வரி! Image generated by Google Gemini AI
சீனா: கருத்தடை உறைகளுக்கு (Condoms) வரி! Image generated by Google Gemini AI

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading