Kannamoochi Enada (2007)
நேற்று பக்ரித் – அலுவலகம் விடுமுறை. இரண்டு நாட்களுக்கு முன்பே இணையத்தில் பார்த்ததில் பிர்லா மற்றும் அழகிய தமிழ்மகன் போன்ற ஏந்த படத்திற்கும் இடம் கிடைக்காதால், “கண்ணாமூச்சி ஏனடா” படத்திற்கு முன்பதிவு செய்து நேற்று போனோம். பிருத்விராஜ் (Prithviraj) மற்றும் சந்தியா…

