கோலமாவு கோகிலா படம் பார்த்தப் பிறகு நான் திரு யோகிபாபு விசிறியாகி விட்டேன். இதை உளவுத்துறை மூலமாகக் கண்டுகொண்ட எங்கள் வெள்ளிக்கிழமை திரைப்படக் குழு நண்பர்கள் கட்டாயப்படுத்தி எடுத்த புகைப்படம் இது.

Categorized in:

Tagged in:

,