Tag

Thriller

Browsing

Few months back, while on an international flight I watched this movie “Teesri Manzil” staring “Shammi Kapoor” released in 1966. Of course I could follow the Hindi movie only due to the English Subtitles :-). As in many times in the past, I missed the first 15 minutes, but watched the rest of the movie and then came back when it ran the second time for the missed starting. Anil Kumar (Shammi Kapoor) finds a young woman named Roopa jumping from the third floor of the hotel at night where he regularly performs as a musician named “Rocky.” Roopa’s younger…

வார விடுமுறை, என் சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் வந்திருந்தார்கள். பேசிக் கொண்டிருந்தப் போது திடிரேனயுதித்த யோசனையின்று சினிமாவிற்கு போகலாமென்று. எதிர்ப்பார்த்த மாதிரி சத்தியம்/ஐனாக்ஸ் திரையரங்களில் டிக்கெட் இல்லை. இணையத்தில் பார்த்ததில் மயாஜாலில் 3:10 காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. காரை எடுத்துக் கொண்டு தி.தி. என்று மாம்பலத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (30 கி.மி.) சென்றோம். எங்கள் பயணம் வீண் போகவில்லை, கமல் (Kamal Haasan) ஏமாற்றவில்லை. ஒரு நல்ல படத்தை அழகாக கொடுத்துள்ளார். ரொம்ப இழுக்காமல், முன்கதைகளுக்குச் செல்லாமல் ஒன்னே முக்கால் மணியளவில் ஒரு ஆங்கிலப்பட பாணியில் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சக்கிரி டோளேட்டி (Chakri Toleti). மோகன்லால் (Mohanlal) அலட்டிக் கொல்லாமல் தன் பாத்திரத்தைச் செய்துள்ளார். வசனம் சில வாரங்களுக்கு முன் நான் படித்து ரொம்பவே ரசித்த மூன்று விரல் புத்தகத்தின் ஆசிரியர் இரா.முருகன் தான், நச்சென்று ஆழமாகவும் ஆழகாகவும் இருந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள். படத்தின் விமர்சனத்தை ஏற்கனவே பலர் தங்களின்…

“நினைத்தாலே இனிக்கும்” – ஒரு நல்ல தலைப்பை , ஒரு (பழைய) நல்ல படத்தின் பெயரை இப்படி ஒரு சுமாரான படமெடுத்து கெடுக்காமலிருந்திருக்கலாம். ஒரே கல்லூ‌ரியில் படித்தவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே கல்லூரியில் ஒன்று சேர்கிறார்கள், அப்போது ஒரு கொலை முயற்சி, அதற்குப் பின்னால் முன்பு நடந்த ஒரு கொலை, காதல்.  படிக்க சுவாரஸியமாக தெ‌ரியும் இந்த‌க் கதை தான் ‘நினைத்தாலே இனிக்கும்’ – மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட் படத்திலிருந்து எடுத்தது. ஒரு நல்ல கதையை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தப் படத்தை சொல்லலாம். எட்டு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் கதாபாத்திரங்களின் தோற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஷக்தியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கும், அவர் அப்படி என்ன சாதனை செய்த மாணவர் என்பது புரியவில்லை; அதனால் அவரது மரணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; ப்‌ரியாமணி பாத்திரத்தோடு ஒட்டவேயில்லை; ப்‌ரியாமணி-பிருத்விராஜ் காதலில் எந்த ஒரு…

என் உறவுக்காரப் பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்காக வந்து உள்ளாள். எங்களை (நான், என் அக்காக்கள், என் மருமான், என் மருமாள்) சினிமாவிற்கு அழைத்துச் செல்வேன் என  துடித்ததால் இந்த படத்திற்கு (அச்சமுண்டு அச்சமுண்டு) போனோம், என் மனைவி தப்பித்துவிட்டாள். ஒரு பெற்றோராக அனைத்துப் பெற்றோரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றை படமாக்கியதற்கு அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதனைப் பாராட்ட வேண்டும். ஆனால் குடும்பமாக குதுகளமாக பார்க்கும் படமில்லை, சிறிது வெறுப்படைவதை தவிர்க்க முடியவில்லை – இன்னும் கொஞ்சம் நன்றாக கதையைச் சொல்லியிருக்கலாம். அப்படி என்ன கதை?. பிரசன்னாவும் (Prasanna), சினேகாவும் (Sneha) அமெ‌ரிக்காவில் தங்களது எட்டு வயது மகளுடன் தனியாக வசிக்கிறார்கள். அந்த குழந்தையை பாலியல் தாக்குதல் செய்ய ஒரு கொடியவன் முயற்ச்சிப்பது தான் கதை. அமெ‌ரிக்காவில் வாழும் நம் தமிழர்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களது குறுகிய வட்டம் இவற்றை மிக அழகாக செய்துயுள்ளார்கள் பிரசன்னாவும், சினேகாவும் – வாழ்த்துக்கள்; இவை…

Yesterday I saw “The Brave One”. The story is simple – A Radioshow artist Erica Bain (played by Jodie Foster) and her boyfriend are attacked by mobs in New York Central Park with the boyfriend getting killed. Erica recovers and tries to get her life back, feel unsecure and gets a gun illegally for self-protection. She then goes on to doing few killings of bad guys and finally takes revenge on the killers of her boyfriend. The story line reminded me two Tamil Movies  (Superstart Rajnikanth in Naan Maahan Illai & Naan Sigappu Manithan) released around 1984/1985. In “The Brave…