• தமிழ்

  கடந்த இரு வாரங்களில் நான் ரசித்த இரு தமிழ் வாசகங்கள்.

  ஒன்று – நான் படித்தது (சக்தி விகடனில்): வியாபாரிகளே, நிங்கள் உங்கள் கடையில் எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டுங்கள் ஆனால் கலப்படம் மட்டும் வேண்டாம் – கிருபானாந்த வாரியார். இரண்டு – நான் கேட்டது (Lion திரு.நடராஜன் சொல்லியது) “நேற்று” என்பது உடைந்த மண் பானை “நாளை” என்பது மதில் மேல் பூனை “இன்று” என்பது அழகிய ஒர் வீனை இந்த இரண்டு வாசகங்கள் உணர்த்தும் கருத்துக்கள் ஆழமானவை, ஆனால் சொல்லிய விதமோ எளிதானவை. இதை சிந்திக்கும் பொழுது, என்னை அரியாமலே, நான் உணர்கிறேன் “தமிழ் மொழி எத்தனை அழகானவை” என்று.

 • Chennai,  தமிழ்

  இன்று நான் ரசித்த வாசகம்

  இன்று காலை அலுவலகம் வரும் வழியில், நான் ரசித்த வாசகம் (கீழே பார்க்க), எழுதப்பட்டுருந்தது ஒரு “சுமை தாங்கி” ஆட்டோ பின்புறம். மருத்துவர் சான்று மனிதனுக்கு புகை சான்று வாகனத்திற்கு

 • Faith

  Arabian Nights – Camel into the tent

  This story is one of my all time favourites. Many times when we design a software, many scope creeps and feature creeps continue un-checked. At one stage, the whole project collapses because we loose sight of the core problem we were set to solve in the first place. The following story from Arabian Nights illustrates this very well. The Bedouin was sleeping in his tent and his camel lay outside. After a while the camel came to the tent and said its nose was cold. “Put it inside the tent then, and it will be warm”, said the Bedouin. “Master, my neck is cold”, the camel soon said. “Put it…