Tag

Mythology

Browsing

திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள ”எல்லைகள் இல்லா இராம காதை” என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  தனக்கு மிகவும் விருப்பமான கம்ப இராமாயணத்தை எளிமையான முறையில், உதாரணங்கள் பலக்கொடுத்து அனைவருக்கும் எட்டும் வகையில் தந்துள்ள ஆசிரியரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இராமாயண கதை நம் அனைவருக்கும் தெரியும், அதனால் ஆசிரியர் கதை சொல்லிக் கொண்டு போகாமல், நுனுக்கமான இடங்களையும், இராமனின் சிறப்பையும், கம்பனின் ஆற்றலையும் காட்டும் இடங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். இருநூறு பக்கங்களில் இவ்வளவு தான் சொல்ல வேண்டும் என்று உணர்ந்து செய்துள்ளார். இது ஒரு அலசல் தானே தவிர முழு இராமாயணம் அல்ல.நல்லதொரு புத்தகம், அனைவரும் படித்து மகிழலாம்!. புத்தகத்தில் இருந்து சில உதாரணங்கள்: “எவனுடைய ஆட்சியில் அரசு ஒவ்வொரு காரியமும் செய்து முடிக்கும்போது, மக்கள் அதைத் தாங்களே செய்ததாக நினைக்கிறார்களோ … , அவனுடைய ஆட்சியே சிறந்த ஆட்சி என்று சீனத்துத் தாவோயியம் கூறும்!” “இத்தாலிய நாட்டு…

Yesterday we had a visual delight in the form of a Dance Ballet at Rama Rao Kala Mantap, T.Nagar titled “Siva Swaroopa Thandava Lahari” performed by Smt.Krishnakumari Narendran troupe. Music was scored by Rajesh Vaidya. The dance drama was about Lord Siva‘s divinity & his dance in the form of his Thandavams. There were five scenes or stories portrayed in the performance. To the benefit of audience like me, a brief story of the scene was read out in Tamil by Smt.Krishnakumari before the beginning of each scene. This really helped me to understand and explain it to my pestering…