Tag

Localization

Browsing

இன்று நான் “தமிழ்  இணையம் – வளர்ச்சியும் வரலாறும்” என்ற தலைப்பில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் அமைந்துள்ள தொன்மைச்சிறப்பு வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தில் அதன் எசுபிளனேடு கிளையின் இலக்கியப்பிரிவாகிய ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய இக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள்/புலவர்களையும் தமிழ் தகவல் தொழில்ஙட்ப வல்லுனர்களையும் இணைக்கும் ஒரு முயற்சியாக இதை நான் நினைக்கிறேன். உத்தமம் செயற்குழு உறுப்பினரும் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் துணைத் தலைவருமாகிய மறைமலை இலக்குவனார் வரவேற்புரை வழங்கினார்.அவர் தமது வரவேற்புரையில் உத்தமம் அமைப்பைப் பற்றி ஓர் அறிமுகம் வழங்கியதுடன் கணிப்பொறி வல்லுநர்களுடன் தமிழ் அறிஞர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் தேவையையும் வந்துள்ள விருந்தினர் பற்றிய் அறிமுகத்தையும் வழங்கினார். தலைமையுரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரம் தமது தலைமையுரையில் தமிழ்க்கணினியுலகம் கண்டுள்ள வளர்ச்சியையும் இன்னும் இங்கே நிறைவேறவேண்டியுள்ள பணிகள் கடல் போல் பரந்துகிடப்பதையும் எடுத்துக் கூறினார். உத்தமத்தின் பொருளாளர் தில்லைக்குமரன்…

I have written in the past about lack of Tamil Unicode rendering support in all popular smartphones (iPhone, Windows Mobile, Nokia). This week one of my colleague who uses a Windows Mobile 6.0 (HTC branded) phone showed me SkyFire browser.  SkyFire is a free mobile browser that uses a proprietary proxy server technology to encode all Web contents (Text, Images, Videos, Flash, Silverlight) at their server that gets rendered in the Mobile client. Because of this technology the individual device limitations don’t affect their ability to render any language. SkyFire is a great technology and seeing Tamil being rendering seamlessly…

Recently I was checking out one of Nokia’s entry-level phone (Rs.2000) – Nokia 2626. The phone had “Hindi” letters printed on the keyboard, so I was doubtful whether it will have Tamil fonts. I launched the built-in browser and went to INFITT website (HTML page in Unicode), it said loading and processing for over 2 minutes; but I was delighted finally to see the page display properly in Tamil (you can see the image in right). This means that this entry-level device has 1. Unicode support, 2. Tamil Unicode font, 3. Rendering support for Indic languages in particular to Tamil. …

கலைஞர் தொலைக்காட்சியில் எனது பேட்டி Kalaignar TV interview by Mr Ramesh Prabha with Mr Venkatarangan Thirumalai on 24 Nov 2008. Various topics on Unicode. Tamil Software & Tamil Computing were discussed including INFITT. The discussions even include the early ideas of a social media, IPTV, IT Act and more. Courtesy: Kalaignar TV. இந்த வாரம் திங்கட்கிழமை அன்று கலைஞர் டிவியில் காலை எட்டு மணிக்கு எனதுப் பேட்டி ஒளிபரப்பானது. போன வெள்ளியன்று விஜிபி கடற்கரை தங்கும் விடுதியில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் கேள்விக் கேட்க நான் பதிலளித்தேன். கீழேயுள்ள இந்த ஒளிப்பதிவைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லவும். திரு. ரமேஷ் பிரபா அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்த நண்பர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு என் நன்றி. இந்தப் பேட்டியில் நான்…

The most common question I get about Tamil Unicode / Tamil IT is how do I input Tamil text in Windows?.  Over the years my answer has varied and if you ask others it certainly varies between individuals and their choices. There are a plethora of choices now available: My first on the list will be Murasu Anjal. If you are using Windows 2000 or older this is the best software out there. Rock Solid and supports multiple keyboard formats, has converters for various encoding and the paid version ships with high-quality Tamil Fonts. Unfortunately, my good friend Muthu Nedumaran…