• Theatre Review

  Aval Peyar Sakthi drama by Karthik Fine Arts

  கோமல் தியேட்டர் நாடகக்குழுவின் “அவள் பெயர் சக்தி” நாடகம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இந்த ஆண்டு கோடை நாடக விழாவின் இறுதி நாடகமாக நாரத காண சபாவில் அரங்கேறியது, நன்றாகயிருந்தது. திருமதி தாரிணி கோமல் (Dharini Komal) எழுதி, இயக்கியிருந்தார். நான்கு தலைமுறை பெண்களை மையமாக வைத்து, இன்றையக் காலத்துக் குடும்பப் பிரச்சனைகளை அலசுகிறது நாடகம். சென்னையில் வசிக்கும் அன்பான கணவன் மனைவிக்கு இரண்டு மகள்கள், ஒரு வயதான பாசக்கார அம்மா. குடும்பத்தையும், குழந்தைகளையும் முழுவதும் அம்மாதான் பார்த்துக்கொள்கிறார், இதனால் மருமகளால் வேலைக்குப் போய் வர முடிகிறது, மகனாலும் தன் தொழிலில் வெற்றிப்பெற முடிகிறது. பெரிய பெண் ஜனனிக்கு, திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது, கணவன் கார்த்திக், அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை (அதித்தி) – இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள், பெரியப் பதவிகள் என்பதால் இருவருக்குமே அதிக வேலைப்பளு. அதுவும் கார்த்திக் சதா வேலை வேலையென்று இருக்கிறான் – குழந்தையும், வீட்டையும் கவனிக்கும் பொறுப்பு முழுவதும் ஜனனி தலையில் விழுகிறது. உதவிக்கு இருவரின்…

 • Movie Review

  Kaathu Vaakula Rendu Kaadhal (2022)

  Kaathu Vaakula Rendu Kaadhal (காத்துவாக்குல ரெண்டு காதல்) is a love story starring Vijay Sethupathi, Nayanthara & Samantha Ruth Prabhu, directed by Vignesh Shivan. The film was based on a kind of triangular love, an ideal plot for comedy and romance, unfortunately, it fails to impress due to a spiritless screenplay. It gets my Raw rating. Rambo (Vijay Sethupathi) falls in love with Kanmani (Nayanthara) in the morning and with Khatija (Samantha) in the evening, whether he does this knowingly or unknowingly, who is he really in love, do the three live as a trouple are explored in the story. I was expecting tons of humour from the director who made…

 • Theatre Review,  தமிழ்

  Dummies Drama Minmanigal – Karthik Fine Arts

  டம்மீஸ் டிராமா நாடகக்குழுவின் மின்மணிகள் நாடகம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் இன்று நாரத காண சபாவில் அரங்கேறியது. ஒருவரிக் கதையை வைத்து ஒரு முழு நாடகத்தையும், நன்றாக இயக்கியுள்ளார் திரு பிரசன்னா. கோவிந்த் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பொறியாளர், அவனுக்கு அன்பான பெற்றோர்கள்.கோவிந்துக்கும் அவர்கள் மீது அதித பாசம். எல்லா மென்பொருள் பொறியாளர்கள் போல் அவனுக்கும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆவல், அவனின் பெற்றோருக்கும் பையன் வெளிநாட்டில் இருக்கிறான், அங்கிருந்து இதை அனுப்பினான், அங்கே பல இடங்களுக்குச் சென்று அனுப்பிய படங்கள் இவை, என்று காட்டி பெருமைப்பட ஆசை. இவனுக்கு வர வேண்டிய ஒரு ‘பாரிஸ்’ பயண நியமனம், இவன் எதிர்ப்பார்த்த மாதிரி அமையவில்லை. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் கதை. நாடகம் நகைச்சுவையாக செல்கிறது, பல இடங்கள் சிரிக்கும்படி இருந்தது, வசனங்கள் காலத்திற்குப் பொருத்தமாக நன்றாக இருந்தது. கோவிந்தாக வந்த இளைஞரும், மின்சார வாரிய ஆனந்தன், லிங்கம் கதாபாத்திரத்தில் வந்தவர்களும், பெற்றோராக வந்தவர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையில் தமிழ்நாடு மின்சார…

 • Kids,  Movie Review

  Oh My Dog (2022)

  Oh My Dog (2022) is a kids’ film featuring a young boy and his love for an orphaned puppy. Veteran actor Vijayakumar, his son the talented Arun Vijay and grandson Arnav Vijay star as the three generations of a family in the movie. The film is meant for children and they will love the film. Targeting them, the director Sarov Shanmugam has gone easy on the plot and sloppy on the screenplay, so the adults will find little interest in the film. Released on Amazon Prime Video, it gets a Raw rating on the Mangoidiots scale. Arnav Vijay, son of Arun Vijay is the star of the film who finds…

 • Movie Review

  ’83 (2021)

  The movie on Netflix, ’83 (2021) had the two stars I like, Kapil Dev and Ranveer Singh, and so it was a thorough treat for me. Directed by Kabir Khan, ’83 was all about the on-ground cricket India played during the 1983 World Cup games, there were no flashbacks of the characters, no drama around the selection process, no backstabbing or treachery, just cricket. The story remained focused on how the underdogs, India, who were expected not even to win a single match, started their tour by defeating the mighty West Indies and finally winning the coveted cup. You don’t want to miss this motivating film which gets a Mangoidiots…