Tag

Action

Browsing

இரண்டு வாரங்களுக்கு முன் பொங்கல் விடுமுறையில் இந்தப் படத்தை (பில்லா / Billa) சத்யம் திரையரங்கத்தில் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் இப்படி சொல்லலாம்: “அதிக பொருட்செலவில், அழகான ஒளிபதிவில், முழுவதும் மலேசியா நாட்டில் எடுக்கப்பட்டுள்ள மிகச் சுமாரானப் படம்”. ரஜினி நடித்த பழையப் பில்லா படத்தை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்து உங்கள் பணத்தை மிச்சம் செய்யலாம். இயக்குனர் விஷ்ணுவரதன் ஒன்றைக்கூட மாற்றவில்லை – சுத்த ஈ அடிச்சான் காப்பி. நான் கொடுத்தக் காசுக்கு ஒரே ஆறுதல் – கறுப்பு உடையில் நயன்தாரா அழகாக வந்து போகிறார், சண்டை காட்சிகளில் வேகமாக செய்து அசத்துகிறார். எவ்வளவு யோசித்தாலும் இதைத் தவிர வேறு ஒன்றும் ஞாபகம் வரவில்லை.

I liked the Terminator 2 over The Terminator (1984). In this, the terminator T-800 (Model 101) played by Arnold Schwarzenegger fights to protect the good guys – the younger John Connor who is going to play a leading role in the resistance against the machines in the future. The fights, the chases were great. Especially the bad guy, the machine, T-1000 (Patrick) with its shapeshifting abilities were outstanding visuals.

I am a fan of Bruce Willis – not so much for his Die Hard action series, but for his other master performances in movies like The Sixth Sense (where he brings the Night Shyamalan’s creation into life) and Armageddon. The first time I have watched Bruce Willis on screen (small screen) was in late 80’s TV serials Moonlighting. Today on the flight from LA to Taipei (14:30 Hours journey), after getting some sleep completing all the comedy shows I had to watch some movies to burn the time – so it was Die Hard 4 and Tamil Kreedam (next…

கிரிடம் (Kireedam) ஒரு சண்டைப் படம். வாழ்க்கையில் சாதிக்கும் தருனத்தில் கனவுடன் இருக்கும் சாதாரண ஒரு இளைஞனின் வாழ்க்கை விதியால் எப்படி மாறுகிறது என்பது தான் கதை. கண்டிப்பாக கதை புதிதில்லை, ஆனாலும் அழகாக அதை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளார் புது இயக்குனர் விஜய் (A.L.Vijay).  அதற்காக அவரைப் பாராட்டலாம்.  அஜித் (Ajith) அசத்துகிறார், ஆச்சரியமாக இருக்கிறது – எப்படி மனிதர் நாளாக நாளாக வயதைக் குறைத்து வருகிறார் என்று. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிக்குள்ளே தனியாக இருக்கிறோம் என நினைத்து அஜித்திடம் அவரின் குடும்பத்தை திட்டி தீர்கிறார் த்ரிஷா (Trisha Krishnan), அதை கீழே குழாய் மூலமாக முழு குடும்பமும் கேட்கும் காட்சி, நல்ல காமெடி; அதே போல திருடன் என்று நினைத்து அஜித்தின் வீட்டினரிடமே அவரை தேடி த்ரிஷா சுத்தி வரும் காட்சியும் சரியான சிரிப்பு வேடி, விவேக்கும் நன்றாக செய்துள்ளார் அந்த காட்சிகளை. சினிமா தனம்…

21st June is a special day for me – it is the birthday of my son. This 21st June, I decided to go with my family to Sivaji “The boss”.  BOSS for me implied “Blatant Omission of Story and Screenplay”, but was enjoyable and certainly a Rajni’s treat to viewers. The highlight in the movie was Rajini’s youth look, the guy is amazing on screen for his age, kudos to the makeup and costumers for that. For me, seeing gorgeous Shriya Saran romancing on screen was worth my money. Shriya suited both the homely character she was playing and as the…