Category

Theatre Review

Category

சென்னை சங்கமம் தெருவிழா, சென்னை மேற்கு மாம்பலம். ஒளிப்பதிவு: தி.ந.ச.வெங்கட ரங்கன் இன்று ஞாயிற்றுக்கிழமை (விடுமுறை) என்பதால் நன்றாக மதிய உணவு அருந்திவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமா வேண்டாமா என்று சோம்பேறித்தனமாக இருந்தபோது தெரு முனையிலிருந்து சத்தம் கேட்டது.   ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததில் இரண்டு பேருந்துகளில் ”சென்னை சங்கமம்” கலைஞர்கள் எங்கள் (சென்னை மேற்கு மாம்பலம்) தெரு முனையில் சென்னை சங்கமம் தெருவிழா நடத்தவிருப்பது தெரிந்தது. அலறி அடித்துக்கொண்டு கேமராக்களும் கையுமாக தெரு முனைக்கு ஓடினேன். மதியம் ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணிவரை அருமையான கிராமிய/பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை வீட்டின் அருகையில் இலவசமாகக் கண்டுகளித்தோம். தப்பாட்டம், புலி ஆட்டம், கத்தி வித்தை மற்றும் சில கலைகளை அழகாகவும் சுருக்கமாகவும் செய்து காட்டினார்கள். சென்னை நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நான் இது போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை இதற்கு முன்பு நேரில் பார்த்ததேயில்லை, சினிமாவில் பார்த்ததோடு சரி. என்னோடு என்…

This Music season due to market conditions at work I couldn’t spare time to attend any of the Carnatic concerts, even though I had tickets for Nungambakkam Cultural Academy who have programs in the same road (Habibullah Road) as my…

In the evening today there was a Bollywood play “All the Best” directed by distinguished director “Feroz Khan”. I was hoping it will be in English as my understanding of Hindi is extremely limited, and I will certainly not be…

Y.Gee.Mahendra’s UAA has released a new tamil play (drama) called “சுதேசி ஐயர்” (Sudeshi Iyer). The first show happened yesterday in Bharat Kalachar and today there was shows in Rani Seethai Hall. Seeing the banner near Duraiswamy subway yesterday, I went for the third show of the play today with my family. It was advertised as “சிரிப்போ சிரிப்பு, புதுமையோ புதுமை”, but my expectation was limited due to previous experiences with plays. Fortunately, it turned out to be true, the play was certainly hilarious and enjoyable. Worth seeing. The story was not much, a 70 year old Swadeshi type Father wants to teach…

தமிழில் வெளிவந்த தற்கால நகைச்சுவை நாடங்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படுவது அய்யா… அம்மா… அம்மம்மா…  என் சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் முதல் தடவையாகப் பார்த்ததில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த நாடகம் இது. தொலைக்காட்சியில் மட்டும் இல்லாமல் ஒலிநாடாவில் (Audio Cassette) பலப்பல முறை நான் கேட்ட நாடகம் இது. ‘கிரேசி’ மோகன் (Crazy…