Press ESC to close

Or check our Popular Categories...
Category:

தமிழ்

380   Articles
380
8 Min Read

Chennai Sangamam plays near my street corner

சென்னை சங்கமம் தெருவிழா, சென்னை மேற்கு மாம்பலம். ஒளிப்பதிவு: தி.ந.ச.வெங்கட ரங்கன் இன்று ஞாயிற்றுக்கிழமை (விடுமுறை) என்பதால் நன்றாக மதிய உணவு அருந்திவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமா வேண்டாமா என்று சோம்பேறித்தனமாக இருந்தபோது தெரு முனையிலிருந்து சத்தம் கேட்டது.   ஜன்னல்…

3 Min Read

Sujatha’s Meendum Juno

சுஜாதாவின் மீண்டும் ஜீனோ பொதுவாக எனக்கு கதைப் புத்தகங்கள் நாவல்கள் படிக்கும் பழக்கமில்லை. அவ்வப்போழுது ஆனந்த விகடன், குமுதம் போன்றப் பத்திரிகைகளில் தொடர்களாக வந்தால் படித்ததுண்டு. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை நான் சில முறை அவரின் ஆரம்பக்கால தமிழ் இணையத்தள முயற்சிகளுக்காக…

5 Min Read

Kuselan (2008)

குசேலன் – பசுபதி, மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துல்ல ரஜினியின் புதியப் படம். கடந்த 14ம் தேதி அபிராமி அரங்கில் பார்த்தேன் – ஏன் போனேன் என்றாகிவிட்டது. பி.வாசு போன்றோரு சிறந்த இயக்குனர் இப்படி ஒரு சுமாரான படத்தை அதுவும்…

7 Min Read

Santosh Subramaniam (2008)

நேற்று விடுமுறை, எங்கே போவது என்று யோசனை செய்ததில்  சுட்டெரிகக்கும் கோடை வெயில் பயமுறுத்தியது. குளிர்ந்த திரையரங்கம் தான் சரி என்று முடிவு செய்து, இணையத்தில் தேடியதில் ”சத்தியம்” திரையரங்கத்தில் “சந்தோஷ் சுப்ரமண்யம்” (Santosh Subramaniam) படத்திருக்கு  சீட்டு கிடைத்தது. எவ்வளவு…

2 Min Read

ஓவியர் மதி அவர்களின் “அடடே” புத்தக வெளியிடு

ஓவியர் மதி அவர்களின் “அடடே” புத்தக வெளியிடு நேற்று மிக பிராமாண்டமாக “Music Academy”யில் நடைப்பெற்றது. இந்தப் புத்தகத்தை வெளியிடுபவரான எனது நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் அழைப்பில் விழாவிற்கு சென்றிருந்தேன். இப்படி ஒரு பெரிய விழாவைத் திட்டமிடுவது, இவ்வளவு எண்ணிக்கையில்…

1 Min Read

இன்று மத ஒற்றுமை நாள்?

இன்றைய தினத்தை மத ஒற்றுமை நாள் என சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இன்று அனேக மதத்தினரின் பண்டிகைக்கள் நடைப்பெறுகிறது – இஸ்லாமிய மிலாடி நபி, கிறுஸ்துவ புனித வெள்ளி, இந்துக்களின் பங்குனி உத்திரம், வட இந்தியர்களின் ஹோலி. உலக ஒற்றுமைக்காக நாம்…

1 Min Read

Azhagiya Tamil Magan (2007)

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அழகிய தமிழ் மகன்” கதை ஒரு பிதற்றல். இன்றைய நவின மருத்துவ உலகில் ஆள்மாரட்டத்தை கண்டுப்பிடிக்க கையெழுத்து  போடுவார்களாம், ஓட்டப் போட்டி வைப்பார்களாம் எல்லாம் பிதற்றல். அப்பா அல்லது அம்மாவின் DNA (மரபணு)வை எடுத்து ஒரு நபரின் மரபணுவோடு ஒப்பிட்டு சோதனைச் செய்தால் உண்மை உடனே…