Press ESC to close

Or check our Popular Categories...
Category:

Articles

63   Articles
63
1 Min Read

Quality Free offerings online

இன்று இணையத்தில் கிடைக்காதது என்று எதுவுமேயில்லை. ஆனால் இலவசம் என்கிற பெயரில் குப்பைகள்தான் அதிகம். மேலே படிந்துள்ளப் புழுதியை நீக்கிவிட்டுப் பார்க்க நேரம் எடுக்கும். என்ன செய்யலாம்? தரமானதை மட்டும் சுட்டிக்காட்ட ஏதும் வழியுண்டா? ம்ஹும். இப்படிப் பயன்படுத்தியவர்கள் எடுத்துச் சொன்னால்தான்…

3 Min Read

What is Google TV?

இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டிவிக்கள் ஸ்மார்ட் டிவிக்கள் தான். அப்படி அவை ஸ்மார்ட் என்று அழைக்க அவற்றில் பயனர் இயங்குதளம், மற்றும் இணைய வசதி இருக்க வேண்டும். சோனி, சாம்சங் போன்ற டிவி உற்பத்தியாளர்கள் கொடுத்திருக்கும் வசதிகளை தாண்டி, நமக்கு…

3 Min Read

ஜன்னல் ரகசியங்கள்

இன்று பெரும்பாலான கணினிகளில் இருக்கும் இயங்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10. அதில் நமக்கு அதிகம் தெரியாமல் பல வசதிகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இன்றைய கட்டுரையில் பார்க்கலாம்: செல்பேசியை இணைக்கவும், படம் எடுக்கவும், சிறப்பு விசைகள், மற்றும் பழுது பார்க்கவும். இவையெல்லாம்…

4 Min Read

How to search better in Google?

கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?”…

4 Min Read

How to design attractive flyers with Canva?

நவராத்திரிப் பண்டிகை ஆகட்டும், புதுமனைப் புகுவிழாவாகட்டும்… முன்பெல்லாம் அதற்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் அஞ்சல் அட்டைகள். இன்று நம்மில் பலருக்கு நம் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களின் முகவரியே தெரியாது. எல்லாம் செல்பேசித் தொடர்புதான். அவர்களும் வரும் தபாலைப் பிரித்துப்…

3 Min Read

Must have apps, my article in MadrasPaper

“உங்கள் நண்பர் யாரென்று சொல்லுங்கள், உங்களைப் பற்றி நான் சொல்கிறேன்” என்பார்கள். அதையே இன்றைக்கு இப்படிச் சொல்லலாம், “உங்கள் செல்பேசியின் முகப்புப் பக்கத்தைக் (ஹோம் ஸ்கிரீன்) காட்டுங்கள் நீங்கள் யாரென்று சொல்கிறேன்”. இந்த விஷயத்தில் பயனர்கள் இரண்டு வகை. முதல் வகை, அழகாக…

3 Min Read

How to manage battery in your gadgets and more?

விஜய் அல்லது அஜீத் – உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்கிற கேள்விக்கு ஒருமித்த பதில் வராது. அதுபோலத் தான் கணினியின் இயங்கு தளங்களில் சிறந்தது விண்டோஸா அல்லது லினிக்ஸா என்று கேட்டால் இரு பதில்களும் வரும். இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து எளிதான…

3 Min Read

Windows 11 and Tamil

முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு எப்படித் தமிழ் தெரியும்..?” என்று கேட்டால், “என் காலத்திலேயே நான் ஓர் தமிழ் மேதாவி என எல்லோருக்கும் தெரியும்” என்று…