Press ESC to close

Or check our Popular Categories...
Category:

Articles

63   Articles
63
2 Min Read

ஜிமெயில் ரகசியங்கள்

என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி…

2 Min Read

USB-C, its origin and five special features

சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும்…

1 Min Read

Technology trends expected in 2023

இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்த எனது கட்டுரை எதைப் பற்றியது என்றால்: இந்த புத்தாண்டு கொண்டு வரப்போக்கும் புது நுட்பங்களைப் பேசும் அறிமுகக் கட்டுரை. 5-ஜி, தோற்ற மெய்ம்மை (Virtual reality), சாட்-ஜி-பி-டி (ChatGPT) மற்றும் செயற்கை நுண்ணறிவு கலைகள்…

1 Min Read

How to do better video calls, article on Madraspaper

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கலாம் என்கிற நிலையில், அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே காணொளிகள் மூலமாக வேலை செய்யும் முறை மீண்டும் வரலாம். இந்த நிலையில், எப்படிச் சிறந்த முறையில் வீடியோக்களில் பங்கு பெறலாம்? வைஃபை இணையத் தொடர்பு…

8 Min Read

Why are government websites worldwide being poor?

ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் அவரது மின்சார வாரியக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதற்காக ஓர் இணைய முகவரியைக் கொடுத்தார்கள். ஒரு சிலர் மின்சாரக் கணக்கையும் ஆதாரையும் இணைக்கும் பணியை எளிதாகச் செய்தபோதிலும் பெரும்பாலானவர்களுக்குச் சிக்கல்தான். அரசு உத்தரவு என்பதால் வேறு…

1 Min Read

How to optimize Wi-Fi in your house?

இன்று வீட்டிற்கு விருந்தினர் வந்தால், ‘காஃபி வேண்டுமா, டீ வேண்டுமா?’ என்று கேட்டால், ‘அதெல்லாம் வேண்டாம், உங்கள் வீட்டு வைஃபை கடவுச்சொல் போதும்’ என்கிறார்கள். அந்தளவுக்கு வாழ்வில் ஓர் அங்கமாகி, பிறகு வாழ்வே அதுதான் என்றும் ஆகிவிட்டது. இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ்பேப்பரில்…

3 Min Read

Protect your SIM card

சமீபத்தில் என் ஐபோனின் சிம் கார்டை ‘இ-சிம்’மாக, அதாவது சிலிகான் அட்டையாக இல்லாமல் மென்பொருளாக மாற்ற ஒரு தொலைபேசி நிறுவனத்தின் கடைக்குச் சென்றேன். என் ஆதார் அட்டை, ஆள்காட்டி விரல்ரேகை, புகைப்படம் என்று (பாஸ்போர்ட் புதுப்பிப்பில் கேட்கும் தகவல்களை போன்று) யாவற்றையும்…

4 Min Read

Windows File Recovery

பொதுவாக விண்டோஸ் கணினியில் கோப்புகளை அழித்தால் (டெலீட்), சமர்த்தாக அவை ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்னும் சிறப்பு கோப்புறையில் (போல்டர்) போய் உட்கார்ந்துவிடும். தவறுதலாக அழித்திருந்தால், அங்கே போய்ச் சுலபமாக மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த ரீசைக்கிள் பின் வசதி, யு-எஸ்-பி…