Category

Movie Review

Category

நேற்று விடுமுறை, எங்கே போவது என்று யோசனை செய்ததில்  சுட்டெரிகக்கும் கோடை வெயில் பயமுறுத்தியது. குளிர்ந்த திரையரங்கம் தான் சரி என்று முடிவு செய்து, இணையத்தில் தேடியதில் ”சத்தியம்” திரையரங்கத்தில் “சந்தோஷ் சுப்ரமண்யம்” (Santosh Subramaniam) படத்திருக்கு  சிட்டு கிடைத்தது. எவ்வளவு தேடியும் “அறை எண் 305” மற்றும் “யாரடி நீ மோகினி”க்கு இடம் கிடைக்கவில்லை. இது ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தது, ஒரு சில வருடங்கள் முன்பு வரை தியேட்டர் தொழிலே அழிந்துவிடும் என்ற நிலையிலிருந்து இது ஒரு நல்ல வளாச்சி. எதனால் என்று எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை – அரசாங்க வரி சலுகையாகயிருக்காலம், திருட்டு விசிடிக்கு எதிரான போலிஸ் வேட்டையாகயிருக்காலம். எனக்கு தோன்றுவது என்னவோ மக்களிடம் இப்பொழுதிருக்கும் பணப்புழக்கம் (Disposable income) மற்றும் ஒரே இடத்திலுள்ள பல சிறு திரையரங்குகள் (Multiplexes) வளர்ச்சி தான் முக்கிய காரணங்களாக. எது எப்படியோ ஜெயம் ரவியின்  ”சந்தோஷ் சுப்ரமண்யம்” படத்திற்கு …

On my way back from USA, I saw this movie “Juno”. I suppose this to be a hit movie b’cos in every store I went to in last 1 week in Seattle, I kept seeing tons of DVDs of this…

I just now saw this movie August Rush (2007), on a Lufthansa flight from Frankfurt to Seattle – where I am going for MVP/RD Summit. The movie is about August Rush (played by Freddie Highmore) an orphan who loves Music more than food and runs out in search of his parents. His parents (played by Keri Russell and Jonathan Rhys) are a sheltered cellist and a charismatic guitarist who get separated by accident after a single night of love and living in search of each other for 11 years. The mother herself never knew she had a boy born alive.…

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அழகிய தமிழ் மகன்” கதை ஒரு பிதற்றல். இன்றைய நவின மருத்துவ உலகில் ஆள்மாரட்டத்தை கண்டுப்பிடிக்க கையெழுத்து  போடுவார்களாம், ஓட்டப் போட்டி வைப்பார்களாம் எல்லாம் பிதற்றல். அப்பா அல்லது அம்மாவின் DNA (மரபணு)வை எடுத்து ஒரு நபரின் மரபணுவோடு ஒப்பிட்டு சோதனைச் செய்தால் உண்மை உடனே தெரியவரும். இந்த படத்திலும் முதல் பாதி நல்ல நகைசுவை, அதுவும் ஷ்ரியாவை (Shriya Saran)…