Category

Movie Review

Category

டிவியில் படத்தைப் பற்றிய நிறைய கிளிப்பிங்க்/பேட்டிகள் பார்த்து, படம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இந்தப் படத்தை [பாஸ் (எ) பாஸ்கரன்] இன்று சத்யம் திரையரங்கில் பார்த்தேன். படத்தை பற்றி பலர் நிறைய சொல்லிவிட்டதால் சுருக்கமாக என் கருத்து. படத்தின் ஒரே பலம் அதில் இருப்பதைவிட இயக்குனர் அதில் விட்டுவிட்டது தான் – சண்டை, ஆபாசம், குடும்பத்தை குளைக்கும் சதிகள் போன்றவை இல்லாமல் இருந்தது தான். இதைவிட சிறந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் தமிழில் பல உண்டு, அதனால் எனக்கு இது எதிர்ப்பார்த்த அளவிற்கு எனக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் ரசித்ததில் ஒரு காட்சி, ஆர்யா (Arya) வாழ்க்கையில் உருப்படுவார் என்று பொருத்திருந்து, வெறுத்துப் போய் நயன்தாரா சொல்வது, “வா வீட்டை விட்டு வெளியே போய் கல்யாண் செய்துக் கொண்டு, நான் உன்னையும் சேர்த்து காப்பாத்துகிறேன்” என்பது – அந்த காட்சியில் நல்ல எதார்த்தம். கிளைமாக்ஸ்…

Saw this movie “Shutter Island” a psychological thriller film today. Both “Leonardo DiCaprio” as Teddy Daniels a U.S. Marshal and Ben Kingsley as Dr. John Cawley a head psychiatrist were brilliant in their performance. The movie happens in 1954 with scars…

I noticed in the US Consulate (Chennai) FaceBook page they are showing in Consulate Library as part of their Saturday Matinee the movie “Abyss” by Titanic & Avatar fame James Cameron.  I was not sure whether it will be worth…

I am a fan of Bruce Willis and I enjoy Tracy Morgan on screen, so I had good expectation about this movie “Cop out” and I wanted to see it, which I did today. After seeing the movie, I should say I am pretty disappointed. The story, action, comedy were all below average – nothing that impresses you. The movie is about two NYPD cops who get into trouble with their unconventional approach to catching crime, the plot was how they get into a mess with Drug Mafia  and finally kill them all.

கார்த்தி (Karthi) மற்றும் தமன்னா (Tamannaah) நடித்த இந்தப் படத்தை (பையா) இன்று பார்த்தேன். பீமாவைப் போலவே எதிர்ப்பார்ப்புகளை கிளப்பி, ஆனால் ஏமாற்றம் அடைய வைத்த மற்றும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. படம் முழுக்க காரில் சென்றுக் கொண்டே இருக்கிறார்கள், இல்லை ஒரு இருபது பேரை அடிக்கிறார் நாயகன். ஒருவிதமான பாவனையும் இல்லாமல் பாடல்களில்…