Category

Movie Review

Category

சில்லுனு ஒரு காதல் (Sillunu Oru Kaadhal), சூர்யா ஜோதிகா நடித்த இந்தப் படத்தை ஓரிரண்டு மாதங்கள் முன்பு பார்த்தேன்.சூர்யா ஜோதிகாவின் திருமணத்தின் பொழுது வெளிவந்தது மட்டுமே படத்திற்கான விளம்பரமாக அமைந்தது.படத்தில் கணவன் மனைவி உறவை/அன்பை ஆழமாக அதே சமயம் இயல்பாக இயக்குனர் சொல்லியுள்ளார், மற்றபடி படத்தைப் பார்த்தப்பொழுது என்னை எதுவும் மிகவாக கவரவில்லை. படத்தின் பாடல்களை பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது, பாடல் ஒளிப்பதிவு மிகவும் நெர்த்தியாக தெரிகிறது -குறிப்பாக “நியுயார்க் நகரம்” பாடல் மிக அழகாக Editing செய்யப்பட்டுள்ளது.ஒரு காட்சியில் சூர்யா வலதுப்பக்கமாக வெளியேரினால் அடுத்த காட்சியில் ஜோதிகா இடதுப்பக்கமாக தோன்றுவார், ஒருவரில் (கணவன் சூர்யா) இருந்து மற்றவர் (மனைவி ஜோதிகா) வருவது போல் மிக நெர்த்தியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா இதைத் தவிர பாடல் சிடியை தினமும் வண்டியில் கேட்டப்பொழுது “நியுயார்க் நகரம்” பாடலும், “அம்மி மிதிச்சாச்சு” பாடலும் என்னை வெகுவாக கவர்ந்தது. இதில் “நியுயார்க் நகரம்” பாடல்…

As part of our office monthly Movie Mania, I today watched in Melody theatre, Kamal Hasan’s “Vettaiyadu Vilayadu” (வேட்டையாடு விளையாடு) directed by Gautam. To summarize my comments in 3 descriptions it will be “a disappointment”, “very gruesome” and “missing logic”. ChennaiOnline has…

விஷ்வக்கில் மாதம் ஓரு சினிமா போவது வழக்கம். இதில் போனவாரம் சனிக்கிழமை சங்கரின் அந்நியன் (Anniyan) பார்த்தோம். படத்தில் நம்மை கவர்வது விக்ரமின் அருமையான நடிப்பு – அந்த Multiple Personalityஐ மிக யதார்தமாக செய்துள்ளார், Harris Jayarajன் இசை – சுருக்கமாக சொன்னால் பின்னி விட்டார், சங்கரின் பிரமாண்டம் – அவரின் முந்திய படங்களை அவரே…

For me this movie “The Terminal” had everything going for it, has if its not enough that it was directed by Steven Spielberg and starring Tom Hanks it had a storyline around what’s happening in an Airport in US – a subject that has intrigued me every time I fly. The story is about a man getting struck at New York’s John F. Kennedy International Airport as he is denied entry to US and at the same time not able to return to his country (one of the eastern European soviet bloc), due to a revolution. An interesting but rare…