Category

Movie Review

Category

சன் பிக்சர்ஸின் அயன் இன்று பார்த்தேன். கதையென்று பார்த்தால் கடத்தல் மாபியாக்களின் வழக்கமான மோதல்தான். தமிழில் ஆக்‌ஷன் படம் பார்த்து எத்தனை நாளாச்சு என சொல்ல வைக்கும் வேகம், தமன்னா அழகாக வந்து போகிறார், கேமரா அபாரம் – – இவை தான் படத்தின் பலம். மற்றப்படி வழக்கமானப் படம், பல முறைப் பார்த்த கதை, பல காட்சிகள் நம்மால் முன்னேயே யுகிக்க முடிகிறது. சுர்யா இதை விட நல்லயொரு கதையை தேர்வு செய்திருக்கலாம். அயன் – சூடுயில்லை.

I like the TV series – Star Trek. I find the episodes involving (imaginary) alien civilizations interesting as they offer a nice introspection in our globalized world without the baggage of reality. I first watched the series when HBO India…

Villu (2009)

படம் திரை அரங்கைவிட்டுச் சென்றுப் பல மாதங்கள் ஆகிவிட்டது, ஆனால் இன்று தான் நான் பார்த்தேன் – கொஞ்சம் லேட் தான். வில்லு, விஜய் (Vijay) – பிரபுதேவா (Prabhu Deva) காம்பினேஷன். போக்கிரியால் கவரப்பட்ட எனக்கு, இந்தப் படத்தின் மேல் ஒரு எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்ப்பை மிக குறைவாகத் தான் பிரபுதேவா புர்த்திச் செய்துள்ளார், இன்னும் யோசித்து…

I saw this movie The Shawshank Redemption a year or so back on a long flight. Unfortunately I started the movie after its 10th minute or so (when the main character Andy gets into the high security prison of 1940’s the Shawshank State Prison) and stopped just before the climax began, so I missed the highlight of the movie – the famous prison break. The part of the movie that I saw where a friendship blossoms between the two inmates (played by Tim Robbins & Morgan Freeman) was excellent that I have been wanting to see the movie in full.…

எங்கள் கிளப்பில் (TNCA Club) இன்று போட்ட படம், பசங்க. இது முழுக்க முழுக்க சிறுவர்களை மட்டும் மையமாகக் கொண்டு, எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள் வரை யாரையும் கேள்விப்பட்டது கூட கிடையாது. எனக்கு இந்த படத்தில் தெரிந்த இரண்டே இரண்டு பெயர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ்…