Category

Kids

Category

தமிழ் “செய்யுள்” சொல்லிக்கொடு என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்டான். நான் பள்ளிப்படிக்கும் காலத்திலேயே “செய்யுள்” எனக்கு தகராறு. வெளிகாட்டிக் கொள்ளாமல் முயன்றேன் – முயற்சி திருவினையாக்கும் அல்லவா? முதலில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் அழகான எது “இன்பம்” என்ற கவிதை. முதல் வாசிப்பில் சில (பல) இடங்கள் புரியவில்லை. பாடநூலில் கீழேயுள்ள பொருளை வாசித்தேன். அது “முழுவதும்” விளங்கவில்லை. மீண்டும் ஒரு முறை, நிறுத்தி, பொறுமையாக கவிதையைப் படித்தேன். புரிந்துவிட்டது. மீண்டும் படித்தேன், இன்பத்தை அடைந்தேன். அடடா! கவிஞரின் வார்த்தை ஜாலங்கள் தான் என்ன! தமிழ் பாடநூல் ஆசிரியர்கள் தங்கள் புலமையை வெளிக்காட்ட மாணவர்கள் தான் கிடைத்தார்களா?. பொருளையே இப்படி கஷ்டமாக எழுதினால், தமிழ் பாடம் என்றால் ஏன் மாணவர்கள் பயப்படமாட்டார்கள்? Download the textbook for CBSE students from Tamil Nadu Government website: Std 09-Tamil-CBSE

The Boss Baby (2017) is a new animation film from Dreamworks. It’s about the secret life of a newborn baby. Dressed in a suit, with the deep voice of Alec Baldwin the baby actually is an officer from the Baby Corp., which…

I hope Ridley Turtle hatchlings remember I did this for them. Sacrificed my early morning sleep on a Sunday and burned fat that I had tirelessly put up. They owe me. Do they bless you with Boons? My son convinced…

It was my son who got me into registering for this, otherwise, I am not someone who goes for marathons or wishes to get up early (4:30AM) in the morning. Last year I did a cycling marathon for a good cause and today  I ran (should I say walked) a 5Kms marathon today. The run was to educate underprivileged children in Tamil Nadu, organized by AID India. For kids, it was free by producing school ID card, for adults it was Rs.400 which I paid online yesterday. Since we reached the venue by 5:30AM we managed to get car parking…

Today I accompanied my son to see Disney’s newest animation film “Finding Dory”. Just like previous success films of Disney this one too has its protoganist, in this case a blue coloured cute little fish getting lost and finding its way back. I…