• Kids,  தமிழ்

  Do Tamil Nadu Engineering Aspirants need this much hand holding to fill online forms?

  இன்றைய தி இந்து தமிழ் நாளிதழின் முதல் மூன்று பக்கங்களில் வந்ததைப் பார்த்து என் யோசனை தான் இந்தப் பதிவு எனக்கு இது புரியவில்லை. தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள் இவ்வளவு பின் தங்கியா இருக்கிறார்கள்? இணையத்தில் ஒரு படிவத்தைப் நிறப்பக்கூடத் தெரியாத அளவிற்கு? இந்தளவு படம் போட்டு (இது OK, இது Cancel) எனச் சொல்ல வேண்டுமா? உடனே, இது மேல் தட்டு மக்கள் – ஏழைகள்; தமிழ் வழிக்கல்வி – ஆங்கில வழிக்கல்வி; இது ஏன் தேவை எனக் காரணங்கள் சொல்ல வேண்டாம். தமிழ்நாட்டு மாணவர்கள் இதை விடப் புத்திசாலிகள், திறமைசாலிகள். அரசாங்கமும் (அரசியலை விட்டுவிடுவோம்) அவர்களுக்கு மடிகணினி கொடுத்துயுள்ளது, பலரிடம் குறைந்தவிலை அண்டராய்ட்டு செல்பேசி இருக்கிறது, அதில் அவர்களுக்கு இணையப் பயன்பாடு தெரியும். பின், எதற்கு இன்றைய தமிழ் தி இந்து நாளிதழ் முதல் இரண்டு பக்கங்களை (அரசாங்க விளம்பரமாகக் கூட இது இருக்கலாம், எனக்குத் தெரியாது) செலவு செய்ய வேண்டும். இன்னும் ஒன்று, இந்தப் படிவத்தைக்கூட நிரப்ப தெரியாதவர்கள் பொறியாளர்கள் ஆகப் படித்து…

 • Gadgets,  Kids,  Microsoft

  Why Parental Control Apps are a scam?

  This is about screen time limit for kids. Irresponsible behaviour by Google and Apple on NOT providing a decent parental control across all their devices sold worldwide. Microsoft has been having a solution for years that largely works for PC, XBOX and (now dead) Windows Phones. Lawmakers in India, say the of Women & Child Development, Government of India should enact laws to force them to do so for devices sold in India. I am a firm follower of capitalism and the free market, but as the recent Facebook data leak episode shows, though these firms are not EVIL, they have no economic incentive to reduce screen usage and regulations…

 • Kids,  தமிழ்

  Relevance of Tamil Medium Education

  இந்த வார துக்ளக் இதழில் வந்துள்ள தலையங்கம் என்னை சிந்திக்க வைத்தது. அது அரசியல் பற்றி அல்ல, கல்வியைப் பற்றி. அந்த ஆசிரியரியின் மீதும், துக்ளக் மீதும் உங்களுக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்றில்லை –அரசியல் காரணங்களுக்காக இதை அவர் எழுதியுள்ளார என யோசிப்பதை ஒரு நிமிடம் ஒதுக்கிவிட்டு – இந்த ஒரு கட்டுரையை மட்டும் (பத்திரிக்கையை வாங்கி) முழுமையாகப் படிக்கவும். நான் இங்கே ஒரு பக்கத்தை மட்டும் கொடுத்துள்ளேன். அதில் தாய் மொழி (தமிழ்நாட்டில் தமிழ்) கல்வியின் அவசியம் சொல்லப்படுகிறது, தமிழ்நாட்டில் பெரும்பாலனவர்கள் ஆங்கில கல்வியை மட்டுமே நாடுகிறார்கள் – அதனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் முழுவதுமாக தெரியவில்லை, தமிழும் சரியாக தெரியவில்லை, அவர்களின் சிந்தனை திறனும் குறைந்துள்ளது என்பது தான் இன்றைய நிலைமை என்று புள்ளி விவரங்களோடு சொல்கிறது. அதற்கு ஆசிரியர் கழக ஆட்சியும், இந்தி எதிர்ப்பும் தான் காரணங்கள் என்கிறார் – எனக்கு அப்படி தோன்றவில்லை. இதற்கு காரணம், மாறி வரும் சமுதாய மாற்றங்களும், உலகளாவிய சந்தை பொருளாதாரமும், சமுக வலைத்தளங்களும் –…

 • Kids

  School Textbooks in India, updated after 10 years

  Last week, while NOT studying for his ongoing quarterly exams, my son was arguing with me that there was no point in studying textbooks that were not updated for decades. He said, for example, in Ninth standard “Economics” NCERT Textbook was talking of VAT and there was no mention of GST – remember, no point in telling a teenager any logic like that you can’t update textbooks for something that happened 3 months back.   As a parent, a blessing from heaven came my way with this news – NCERT has announced it will be updating all its textbooks by early next year and they will even have mention of…

 • Kids,  தமிழ்

  Poem is easier than the meaning

  தமிழ் “செய்யுள்” சொல்லிக்கொடு என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்டான். நான் பள்ளிப்படிக்கும் காலத்திலேயே “செய்யுள்” எனக்கு தகராறு. வெளிக்காட்டிக் கொள்ளாமல் முயன்றேன் – முயற்சி திருவினையாக்கும் அல்லவா? முதலில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் அழகான எது “இன்பம்” என்ற கவிதை. முதல் வாசிப்பில் சில (பல) இடங்கள் புரியவில்லை. பாடநூலில் கீழேயுள்ள பொருளை வாசித்தேன். அது “முழுவதும்” விளங்கவில்லை. மீண்டும் ஒரு முறை, நிறுத்தி, பொறுமையாக கவிதையைப் படித்தேன். புரிந்துவிட்டது. மீண்டும் படித்தேன், இன்பத்தை அடைந்தேன். அடடா! கவிஞரின் வார்த்தை ஜாலங்கள் தான் என்ன! தமிழ் பாடநூல் ஆசிரியர்கள் தங்கள் புலமையை வெளிக்காட்ட மாணவர்கள் தான் கிடைத்தார்களா?. பொருளையே இப்படி கஷ்டமாக எழுதினால், தமிழ் பாடம் என்றால் ஏன் மாணவர்கள் பயப்படமாட்டார்கள்? Download the textbook for CBSE students from Tamil Nadu Government website: Std 09-Tamil-CBSE

 • Kids,  Movie Review

  The Boss Baby (2017)

  The Boss Baby (2017) is a new animation film from Dreamworks. It’s about the secret life of a newborn baby. Dressed in a suit, with the deep voice of Alec Baldwin the baby actually is an officer from the Baby Corp., which has been sent to this house on a mission to find a new breed of “puppies” to be launched by Puppy Corp. If the launch goes smoothly then all the love in the world will go to puppies with none left for babies. The film narrated from the point of view of a young boy, Timothy Templeton starts off well. Being the only child in the family, Tim receives…

 • Events,  Kids

  Ridley Run 2017

  I hope Ridley Turtle hatchlings remember I did this for them. Sacrificed my early morning sleep on a Sunday and burned fat that I had tirelessly put up. They owe me. Do they bless you with Boons? My son convinced me last year to do two mini-runs for good causes – Eureka Run 2016 and TiE Chennai Marathon. Today he got me to run along with him for Ridley Run ’17 at 6 AM from Palavakkam Beach, as all public assembly are banned near Marina Beach. I walked (my pace was certainly not even jogging) the 5 Km course. It was easy and took less than an hour to finish. They also…

 • Chennai,  Events,  Kids

  Eureka Run 2016 by AID India

  It was my son who got me into registering for this, otherwise, I am not someone who goes for marathons or wishes to get up early (4:30AM) in the morning. Last year I did a cycling marathon for a good cause and today  I ran (should I say walked) a 5Kms marathon today. The run was to educate underprivileged children in Tamil Nadu, organized by AID India. For kids, it was free by producing school ID card, for adults it was Rs.400 which I paid online yesterday. Since we reached the venue by 5:30AM we managed to get car parking slot comfortably. At 6AM near Gandhi statue in Marina Beach,…