Press ESC to close

Or check our Popular Categories...
Category:

Chennai

429   Articles
429
8 Min Read

Chennai’s clean crematorium

நாம் வாழ்வில் போக விரும்பாத, ஆனால் எல்லோரும் ஒரு நாள் போகப் போகும் ஓர் இடத்தைப் பற்றியது இந்தப் பதிவு. இந்த விஷயத்தை பற்றிப் பேச விரும்பாதவர்கள், இந்தப் பதிவைத் தவிர்த்துவிடவும். இடுகாடுகள், சிறு வயதில் இந்த இடத்தைக் கடந்து சென்றாலே…

2 Min Read

Gujarati Restaurant in Chennai, Amdavadi

சென்னையில் நல்ல சுவையான குஜராத்தி சாப்பாட்டு வகைகள் பல ஆண்டுகளாகக் கிடைக்கும் இடம்: அதிகம் தெரியாத அம்தாவடி குஜராத்தி உணவகம். தி. நகர் வடக்கு போக் சாலை மற்றும் வெங்கடராமன் தெரு சந்திப்பில், கோவை பழமுதிர் சோலைக்குப் பக்கத்துக் கட்டடம். குஜராத்தி…

2 Min Read

The Bookshop for Tamil books in Chennai

சில நாட்களுக்கு முன்பு அவசரமாக ஒரு தமிழ் அபுனைவு புத்தகம் வாங்க வேண்டி இருந்தது. பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களைத் தவிர்த்து இன்றைக்குத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கக்கூடிய கடைகள் சென்னையில் மிக மிகக் குறைவு. அவற்றினுள் பலவிதமான பலநூறு தமிழ்ப் புத்தகங்கள்…

4 Min Read

சென்னை ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில்

சென்னை தி. நகரில் புதிதாகக் கட்டி கும்பாபிஷேகம் செய்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலுக்கு நான் போன போதெல்லாம் சாலையிலேயே நல்ல கூட்டம், அதனால் இரண்டொரு முறை வாசலோடு கைகூப்பிவிட்டுத் திரும்பினேன். என் அலுவலகத்திற்கு அருகில் தான்…

3 Min Read

Chennai citizens are patient and kind when they are not on the road

வாகனம் ஓட்டாத போதும், வரிசையில் இல்லாத போதும், சென்னைவாசிகள் நல்லவர்கள், மிகப் பொறுமையானவர்கள்! ஏன், எனக்கு இந்தக் கவிதை வெறி என்று கேட்டால். இன்று அலுவலகம் வரும் வழியில் ஒரு மூன்று சக்கர மிதிவண்டி, அதில் முழுக்க தண்ணீர் ‘கேன்’கள், அதை…

8 Min Read

Anna Centenary Library, Chennai in 2023

இந்த வாரம் ஒரு வேலை நிமித்தமாக சென்னை கோட்டூர்புரம் சென்றிருந்தேன், அங்கே எனது அலுவல் முடிந்தபின் நேரம் இருந்ததால் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். கடைசியாக இந்த நூலகத்திற்கு நான் சென்றது பெருந்தொற்றுக்கு முன், 2018ஆம் ஆண்டு எனக் கூகுள் சொல்கிறது….

4 Min Read

மெரினா கடற்கரையில் இன்றைய காலை நடை

எனது இன்றைய காலை நடை, மெரினா கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து அண்ணா சமாதி, திரும்பக் கண்ணகி சிலை வரை.  நான் கவனித்தது காலை ஏழரை மணிக்கெல்லாம் காமராஜர் சாலையில் பேருந்துகள் வருகை அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது, பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும்…