If you have watched Ray Romano in his popular Everybody loves Raymond, you will know how funny he can be. His comedy is most of the time clean, everyday family happenings. I love this serial that I have the entire DVD collection with me. In this book titled “Everything and a Kite” Ray narrates with his usual humour about Wifes, Kids and more. When reading the book as a Married man with a Kid, there were many sentences that I could relate to my life and at the same time laugh on them. A good read over a long flight.
This week I was mildly infected by Conjunctivitis (Madras Eye) and was quarantined by my family in my sister’s house. This gave me two days to do some peaceful reading apart from the occasional office phone calls. I picked up this…
நான் எழுத நினைத்து, சோம்பேறிதனத்தால் மிக தாமதமான வலைப்பூ இது. இந்தாண்டு ஜனவரி மாதத்தில் வழக்கம் போல் சென்னை புத்தகக்காட்சி நடந்தது. 27 ஆண்டுகளைக் கடந்து, இது 28ஆவது ஆண்டு. சில வருடங்களாய் இங்குவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது புத்தகத்துறைக்கு நல்ல ஒரு விஷயம். புத்தகம் வாங்குவது (படிக்கிறேனா இல்லையா என்பது வேறு விஷயம்) எனக்கு மிக பிடித்த விஷயம். அதே போல இந்தாண்டும் நிறைய வாங்கினேன். அதில் நான் ரசித்த புத்தகம், சரியாகச் சொல்வதென்றால் ஒலிப்புத்தகம் – குடியரசு தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் “அக்னிச்சிறகுகள்” ஒலிப்புத்தகம் (Dr.A.P.J.Abdul Kalam’s Wings of Fire Audiobook). ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் வாழ்க்கைச்சரித்திரத்தை மிக அழகாகக் குறுக்கி, தனது கம்பீரமான குரலில் அற்புதமாக படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. கலாமின் முழுப் புத்தகத்தை படித்திருந்தாலும் நான் இந்தளவு ரசித்திருப்பேனா என்பது சந்தேகம். பல வாரங்கள் என் காரில் இந்த ஒலித்தட்டைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒலிப்புத்தகத்தில் பல நல்ல…