• Events,  Homepage,  Interviews,  Social Media,  தமிழ்

    My first talk on Clubhouse – Tamil & Technology for SICCI

    #கிளப்ஹவுஸ், நானும் வந்துவிட்டேன். பேசி பேசியே பொழுதைப் போக்குபவர்கள் நாம், அதனால் பேச (கேட்பவர்கள் எவ்வளவு பேர் என்று தெரியாது) இன்னுமொரு மேடையா? என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று என்னை(யும்) பேச அழைத்து, இழுத்து வந்துவிட்டனர் சில நலன்(!) விரும்பிகள். என் முதல் #கிளப்ஹவுஸ்ஸில்…