• Articles,  Technology,  தமிழ்

    My article on China’s SuperComputer published in NewsPaper

    இன்று வெளிவந்த தீக்கதிர் நாளிதழில் நான் எழுதிய கட்டுரையொன்று பிரசுரமாகியிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுத  என்னை ஊக்குவித்த திரு.டி.கெ.ரங்கராஜன், எம்.பி. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கட்டுரை முழுவதுமாகவும், நாளிதழில் இருந்து வருடிய PDF பிரதியும் இங்கே. கணினி உலகிலும் இன்று சீனா தான் “சூப்பர்”!…