Archive

What to see in KL & Langkawi?

I have been to Malaysia couple of times, I liked the country so much that I went there for my honeymoon. Last week my Sister’s family had been to Malaysia and I gave them an itinery – I have given it below for benefit of others who are going to KL.

KL Petronas towerKuala Lumpur:

  1.  Battu Caves (Murugan temple, Batik/Tin/Shoe Factory) – Half a day
  2. Mid valley mega mall in the city – 3 to 4 hours
  3. Genting Highland (Can be seen by a day dour, go top by Cable Car) – Full day
  4. Butterfly Park in the city – 2 to 3 hours
  5. China town – toys and all china items
  6. Lebu Ampang – South Indian Banana leaf food
  7. Sri Mahamariamman Temple
  8. Petronas Twin tower – need to get pass the day before; 1 to 2 hours
  9. Suriya KLCC – this mall is next to Petronas Tower
  10. Menara KL Tower – good to go in the evening around 5:30PM/6PM; 2 hours
  11. Independence Square/War memorial – Good Photo Opportunity: 1 Hour
  12. Palace: Entrance Photo: 10 minutes
  13. Little India / Masjid India

Langkawi:Langkawi

  1. Aquarium – Definite see
  2. Beautiful Beaches – Can be done as part of a day tour / seen individually
  3. Eagle Square (Dataran Lang) – Can be done as part of a day tour
  4. You can also rent 2/4 wheelers and go around

Reference Sites:

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல், சூர்யா ஜோதிகா நடித்த இந்தப் படத்தை ஓரிரண்டு மாதங்கள் முன்பு பார்த்தேன்.சூர்யா ஜோதிகாவின் திருமணத்தின் பொழுது வெளிவந்தது மட்டுமே படத்திற்கான விளம்பரமாக அமைந்தது.படத்தில் கணவன் மனைவி உறவை/அன்பை ஆழமாக அதே சமயம் இயல்பாக இயக்குனர் சொல்லியுள்ளார், மற்றபடி படத்தைப் பார்த்தப்பொழுது என்னை எதுவும் மிகவாக கவரவில்லை.


படத்தின் பாடல்களை பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது, பாடல் ஒளிப்பதிவு மிகவும் நெர்த்தியாக தெரிகிறது -குறிப்பாக “நியுயார்க் நகரம்” பாடல் மிக அழகாக Editing செய்யப்பட்டுள்ளது.ஒரு காட்சியில் சூர்யா வலதுப்பக்கமாக வெளியேரினால் அடுத்த காட்சியில் ஜோதிகா இடதுப்பக்கமாக தோன்றுவார், ஒருவரில் (கணவன் சூர்யா) இருந்து மற்றவர் (மனைவி ஜோதிகா) வருவது போல் மிக நெர்த்தியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா


Silunu Oru Kadhal


இதைத் தவிர பாடல் சிடியை தினமும் வண்டியில் கேட்டப்பொழுது “நியுயார்க் நகரம்” பாடலும், “அம்மி மிதிச்சாச்சு” பாடலும் என்னை வெகுவாக கவர்ந்தது. இதில் “நியுயார்க் நகரம்” பாடல் முழுவதையும் கவிஞர் வாலி ஆங்கில கலப்பிண்றி (காபி பொன்ற ஒரிரு தவிர) இயல்பான தமிழில் எழுதியுள்ளார் – குறிப்பாக டயரியை (Diary)  நாட்குறிப்பு என்று அழகாக சொல்லியுள்ளார். ஒவ்வொரு முறையும் அந்த பாடலை கேட்கும்பொழுதும் ரகுமான் குரல் மனதை வருடாமல் விடவில்லை.