ஒரே நாளில் 7 லட்சம் மரக்கன்றுகள்
தமிழில் வெளிவரும் வார இதழ்களில் நான் அநேகமாகப் படிப்பதும், எனக்கு பிடித்ததும் வாசகர்களால் ஆவி (a.k.a Ghost) என்று அன்பாக சொல்லப்படும் – “ஆனந்த விகடன்” பத்திரிகை. 27/08/06 தேதியிட்ட ஆவியில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒரு வேண்டுகொள் விடுத்திருக்கிறார். 15/10/2006…

