Press ESC to close

Or check our Popular Categories...
1 Min Read

சென்னை சாலையில், நேற்று ஒரு அனுபவம்

நேற்று இரவு ஒரு டின்னரை முடித்துவிட்டு, நானும் எனது விருந்தாளியும் காரில் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்துக் கொண்டிருந்தோம். மணி  சுமார், 11:30pm இருக்கும், நான் தான் ஒட்டுனர். சாலை குறுக்கே பல காவல்துறையினர், வரும் ஒவ்வொரு காரையும் நிறுத்தி சோதனை செய்துக்கொண்டிருந்தனர்….